புதுதில்லியில் நடைபெற்ற 31-வது தேசிய சாலை பாதுகாப்பு வார விழா நிகழ்ச்சியில், சாலை விபத்துகளை குறைப்பதில் இந்திய அளவில் தமிழகம் முதலிடம் பிடித்தமைக்காக தமிழக அரசின் போக்குவரத்து துறைக்கு விருது வழங்கப்பட்டது.

MTC, SETC, TNSTC
சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடித்து, சாலை விபத்துக்களை குறைத்ததில் இந்திய அளவில் முதல் இடம் பிடித்ததற்காக தமிழக அரசின் போக்குவரத்துத் துறைக்கு விருதினை மாண்புமிகு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் அவர்களும், மாண்புமிகு மத்திய சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுகுறு நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.நிதின் ஜெய்ராம் கட்கரி அவர்களும் மாண்புமிகு தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.எம்.ஆர் விஜயபாஸ்கர் அவர்களுக்கு

டெல்லியில் இன்று (13.1.2020) நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கிய போது.
0 comments… add one

Leave a Comment

%d bloggers like this: