பூலாம்பாடி TO கோவை via சேலம் பூலாம்பாடி TO சென்னை பூலாம்பாடி TO நாமக்கல் பூலாம்பாடி TO தஞ்சாவூர் பூலாம்பாடி TO கள்ளக்குறிச்சி பூலாம்பாடி TO முசிறி இன்று முதல் இயக்கப்படுகிறது
பூலாம்பாடி TO கோவை via சேலம் பூலாம்பாடி TO சென்னை பூலாம்பாடி TO நாமக்கல் பூலாம்பாடி TO தஞ்சாவூர் பூலாம்பாடி TO கள்ளக்குறிச்சி பூலாம்பாடி TO முசிறி இன்று முதல் இயக்கப்படுகிறது
சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடித்து, சாலை விபத்துக்களை குறைத்ததில் இந்திய அளவில் முதல் இடம் பிடித்ததற்காக தமிழக அரசின் போக்குவரத்துத் துறைக்கு விருதினை மாண்புமிகு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் அவர்களும், மாண்புமிகு மத்திய சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுகுறு நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.நிதின் ஜெய்ராம் கட்கரி அவர்களும் மாண்புமிகு தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.எம்.ஆர் விஜயபாஸ்கர் அவர்களுக்கு டெல்லியில் இன்று (13.1.2020) நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கிய போது.
திருமயம் அருகே உள்ள பில்லமங்கலத்தில் அரசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக திருமயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
12.01.2020- கரூர் வழியே செல்லும் அரசு பேருந்துகளை நிறுத்தி மாண்புமிகு தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார். கரூர் மாவட்டம் தென்னிலை ஊராட்சிக்குட்பட்ட கரைப்பாளையம் பேருந்து நிலையம் அருகில் மாண்புமிகு தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் கோவையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு குளிர்சாதன விரைவு பேருந்தை நிறுத்தி ஆய்வு செய்த அமைச்சர் பேருந்துகளில் உள்ள வசதி குறித்து பயணிகளிடம் கேட்டறிந்தார்.
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் துணை முதல்வர் ஆகியோரின் உத்தரவுக்கினங்க, கரூர் பேருந்து நிலையத்தில் இன்று 12.01.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் தமிழ்நாடு அரசுைபோக்குவரத்துக் கழகங்கள் சார்பில் கரூர் மண்டலத்திற்கு 15 புதிய நகர பேருந்துகளை மாண்புமிகு தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.#எம்_ஆர்_விஜயபாஸ்கர் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கா துவக்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமதி.ம.கீதா அவர்கள் மாவட்ட கழக அவைத்தலைவர் திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் [...]
சென்னை இருந்து மதுரை வரை இயங்கும் அரசு குளிர்சாதனப் பேருந்து சேவை கால அட்டவணை. 12.00 PM 6.50 PM 9.30 PM 11.15 PM இந்த பேருந்து சேவையின் சிறப்பு அம்சம் குளிர்சாதனப் மற்றும் இருக்கை வசதி உள்ளது . www.tnstc.in ஐப் பார்வையிடுவதன் மூலம் சேவைக்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். புதுப்பிக்கப்பட்ட செய்திகள் மற்றும் தகவல்களுக்கு mytnstc.com இல் எங்களைப் பார்வையிடவும்
சென்னையில் இன்று முதல் குளிர்சாதனப் பேருந்துகள் இயக்கம்சென்னை: மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், சாதாரண மக்களும் பயணிக்கின்ற வகையில் குளிர்சாதனப் பேருந்துகள் இன்று (10.01.2020) முதல் இயக்கப்படுகின்றது. மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், சாதாரண மக்களும் பயணிக்கின்ற வகையில் வடிவமைக்கப்பட்டு, இயக்கப்பட உள்ள குளிர் சாதனப் பேருந்தினை நேற்று (09.01.2020) தலைமைச் செயலகத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பார்வையிட்டனர். போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இப்பேருந்துகளில் உள்ள சிறப்பு அம்சங்களை [...]
கோவை இருந்து சேலம் நகரம் செல்லும் அரசு விரைவு குளிர்சாதன பேருந்து சேவை அம்சங்கள் மற்றும் கால அட்டவணை. பஸ் சேவை கோயம்புத்தூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து புறப்பட்டு சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் முடிவடையும் பஸ் நேரம் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. 6.36 AM 7.40 AM 10.40 AM 12.20 PM 4.02 PM 7.03 PM 9.45 PM மேலும் புதுப்பிக்கப்பட்ட தகவல்களுக்கு mytnstc.com இல் உள்ள எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிடவும்
டி.என்.எஸ்.டி.சி தினமும் சேலத்திலிருந்து கோவைக்கு புதிய பேருந்து சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவையை பயணிகள் வரவேற்கிறார்கள் மற்றும் சேவையை அறிமுகப்படுத்திய அமைச்சர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றனர். பேருந்து சேவை கோவையில் மத்திய பஸ் நிலையத்திலிருந்து சேலம் புதிய பஸ் நிலையம் வரை இயக்கப்படுகிறது. கீழே உள்ளது கால அட்டவணை. 6.15 am 7.30 am 11.50 am 12.15 pm 3.30 pm 4.00 pm 8.36 pm 11.40 pm இந்த பேருந்து சேவை சிறப்பு அம்சங்கள் [...]
கோவை தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோவில் 14 மைதானத்தில் புதிய நகரப்பேருந்துகளை பயன்பாட்டுக்காக துவக்கி வைக்கப்பட்டது