போக்குவரத்துக் கழகங்களின் பிரிவுகள் – விவரங்கள்

Chennai, Coimbatore, MTC, SETC, TNSTC




போக்குவரத்துக் கழகங்களின் பிரிவுகள்

போக்குவரத்துக் கழகத்தின் பழைய பெயர்(1996முன்பு) போக்குவரத்துக் கழகத்தின் தற்போதைய பெயர் செயல்படும் இடங்கள் தலைமையகம் பதிவெண் வரிசை
பல்லவன் (PTC) மாநகர் போக்குவரத்துக் கழகம் (மா.போ.க) சென்னை தென் சென்னை சென்னை TN-01-N-****
டாக்டர்.அம்பேட்கர் (DATC) மாநகர் போக்குவரத்துக் கழகம் (மா.போ.க) சென்னை வட சென்னை சென்னை TN-01-N-****(also TN-02-N
தந்தை பெரியார் தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் (TNSTC) விழுப்புரம் விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் & புதுச்சேரி விழுப்புரம் TN-32-N-***,TN-31-N
பட்டுக்கோட்டை அழகிரி தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் (TNSTC) விழுப்புரம் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் வேலூர் TN-23-N-****TN-25-N-
எம்ஜியார் தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் (TNSTC) விழுப்புரம் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் காஞ்சிபுரம் TN-21-N-****
சோழன் தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் (TNSTC) கும்பகோணம் தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் & காரைக்கால் கும்பகோணம் TN-49-N-**** ( Also TN-68-N-****)
தீரன் சின்னமலை தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் (TNSTC) கும்பகோணம் திருச்சிராப்பள்ளி நகரம், திருச்சிராப்பள்ளி கிராமம், கரூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்கள் திருச்சி TN-45-N-****
மருது பாண்டியர் தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் (TNSTC) கும்பகோணம் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் காரைக்குடி TN-63-N-****
வீரன் அழகு முத்துக்கோன் தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் (TNSTC) கும்பகோணம் புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை TN-55-N-****
சேரன் தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் (TNSTC) கோயம்புத்தூர் கோயம்புத்தூர் நகரம், கோயம்புத்தூர் கிராமம், திருப்பூர் மாவட்டங்கள் கோயம்புத்தூர் TN-38-N-****
பாரதியார் தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் (TNSTC) கோயம்புத்தூர் நீலகிரி மாவட்டம் உதகை TN-43-N-****
ஜீவா தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் (TNSTC) கோயம்புத்தூர் ஈரோடு மாவட்டம் ஈரோடு TN-33-N-****
அண்ணா தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் (TNSTC) சேலம் சேலம் நகரம், சேலம் கிராமம், நாமக்கல் மாவட்டங்கள் சேலம் TN-30-N-**** (Also TN-27-N-****)
அன்னை சத்தியா தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் (TNSTC) சேலம் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் தருமபுரி TN-29-N-****
பாண்டியன் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (TNSTC) மதுரை மதுரை மாவட்டம் மதுரை TN-58-N-****
கட்டபொம்மன் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி திருநெல்வேலி நகரம், திருநெல்வேலி கிராமம், தூத்துக்குடி மாவட்டங்கள் திருநெல்வேலி TN-72-N-****
நேசமணி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் TN-74-N-****
ராணி மங்கம்மாள் தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் (TNSTC) மதுரை திண்டுக்கல், தேனி மாவட்டங்கள் திண்டுக்கல் TN-57-N-****
வீரன் சுந்தரலிங்கம் தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் (TNSTC) மதுரை விருதுநகர் மாவட்டம் விருதுநகர் TN-67-N-****
திருவள்ளுவர் மாநில விரைவு போக்குவரத்துக் கழகம் (SETC) தமிழ் நாடு உள் மற்றும் வெளி மாநில சென்னை TN-01-N-****
JJTC (renamed as RGTC [ராஜிவ் காந்தி]) மாநில விரைவு போக்குவரத்துக் கழகம் (SETC) தமிழ் நாடு வெளி மாநில சென்னை TN-01-N-****

 

Courtesy : Wikipedia

 




1 comment… add one
  • Ganesh Jan 9, 2018 Link Reply

    நண்பரே! வாழ்த்துக்கள் ! 1996முன்பு இருந்த அரசு பேருந்துகளின் புகைப்படங்களை பதிவிட்டால் அருமையாக இருக்கும்… அது ஒரு பொற்காலம் …

Leave a Comment

Cancel reply