சேலம் முதல் கோவை வரை டி.என்.எஸ்.டி.சி குளிர்சாதன பேருந்து சேவை நேர அட்டவணை

TNSTC, டி. என். எஸ். டி. சி




டி.என்.எஸ்.டி.சி தினமும் சேலத்திலிருந்து கோவைக்கு புதிய பேருந்து சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவையை பயணிகள் வரவேற்கிறார்கள் மற்றும் சேவையை அறிமுகப்படுத்திய அமைச்சர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றனர்.

பேருந்து சேவை கோவையில் மத்திய பஸ் நிலையத்திலிருந்து சேலம் புதிய பஸ் நிலையம் வரை இயக்கப்படுகிறது. கீழே உள்ளது கால அட்டவணை.

  • 6.15 am
  • 7.30 am
  • 11.50 am
  • 12.15 pm
  • 3.30 pm
  • 4.00 pm
  • 8.36 pm
  • 11.40 pm

இந்த பேருந்து சேவை சிறப்பு அம்சங்கள் என்ன வென்றால் குளிர்சாதன பேருந்து ஆகும்.




0 comments… add one

Leave a Comment