சேலத்தில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து சேலத்திற்கும் தினசரி பேருந்து சேவைகளை SETC இயக்குகிறது. SETC என்பது தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறையால் இயக்கப்படும் ஒரு பிரீமியம் பேருந்து போக்குவரத்து அமைப்பாகும். Pic Credit: Yuvaraj Photography சேலத்தில் இருந்து சின்னசேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திண்டிவனம் வழியாக சென்னைக்கு பேருந்து இயக்கப்படுகிறது. சேலத்தில் இருந்து சென்னைக்கு காலை 10:30, மதியம் 1:30, மதியம் 2:30, 3:00, இரவு 9:15, 10:30, இரவு 11:00 மற்றும் இரவு 11:45 [...]