04.07.2018 TNSTC VILLUPRAM
இன்று முதல் END TO END நடத்துநர் இல்லா பேருந்து இயக்கப்படுகிறது விழுப்புரம் to சென்னை தினமும் காலை 5.00 மணி முதல் ஒரு மணி நேரத்திற்கு ஒரு பேருந்து என இயக்கப்படுகிறது பயணிகள் பயணடயுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
குறிப்பு பேருந்து நிலையத்தில் பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளவும்
