கரூர் இருந்து சென்னை வரை இயங்கும் அரசு AC ஸ்லீப்பர் பஸ் கால அட்டவணை

Chennai, Karur, SETC




கரூர் இருந்து சென்னைக்கு இரண்டு வாகனங்கள் தினசரி இயக்கப்படுகின்றன. இந்த சேவை பயணிகள் முன்படிவ் செய்த் பயணிக்கலாம் .

கரூர் நகரிலிருந்து இரவு 9.30 மணிக்குப் புறப்பட்டு காலை 7.30 மணிக்கு சென்னை சென்றடைகிறது.

மொத்த பயணம் நேரம் 385 கிமீ தூரத்திற்கு 10 மணிநேரம் உள்ளது, போக்குவரத்து மற்றும் சாலை நிலைமைகளைப் பொறுத்து பயணிக்கும் நேரம் அதிகரிக்கும்.

பயணிகள் ஆன்லைன் அல்லது கவுண்டர் மூலம் டிக்கெட் பதிவு செய்யலாம்.டிக்கெட் புக் செய்ய அதிகாரப்பூர்வ இணையதளம் www.tnstc.in.

 

 




0 comments… add one

Leave a Comment