26.08.19 இன்று: போக்குவரத்துத்துறையின் பொற்காலம்:
மின்சார பேருந்துகள் துவக்கம்:
இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் சென்னை சென்ட்ரல் முதல் திருவான்மியூர் வரை சுற்றுச்சுழலை பாதிக்காத வகையில் மின்சாரத்தில் இயங்கும் மின்சார பேருந்தை
மாண்புமிகு தமிழக முதல்வர்
திரு எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.