பொது மக்களின் பயன்பாட்டிற்காக 370 புதிய பேருந்துகள் ரூ .109 கோடி செலவில்

Uncategorized
சென்னை – 26.09.2019

சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை தமிழ்நாடு போக்குவரத்து துறையில் புதிதாக வடிவமைக்கப்பட்ட 370 நவீனரக பேருந்துகளை தமிழக மக்களின் பயன்பாட்டிற்காக

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.#எடப்பாடி_கே_பழனிச்சாமி அவர்கள் மாண்புமிகு துணை முதல்வர் திரு. ஓ பன்னீர்செல்வம் அவர்கள் மாண்புமிகு தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு. எம்ஆர் விஜயபாஸ்கர் அவர்கள் மற்றும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் முன்னிலையில் தனது திருக்கரங்களால் துவக்கி வைத்தார்கள்
About the author: A Public Transport Enthusiast ! Writing About Namma TNSTC and SETC in this blog !! I am trying to connect with Travel Enthusiast using Public Transport as there regular choice of travel !!

0 comments… add one

Leave a Comment

%d bloggers like this: