கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பள்ளம் அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்து

MTC, SETC, TNSTC, TNSTC Accident




கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பள்ளம் அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில் பஸ்சின் டிரைவர் வேடியப்பன் சம்பவ இடத்திலேயே பலியானார் .இந்த நிலையில் விபத்தில் படுகாயமடைந்து இருந்த கண்டக்டர் சுதாகர் மற்றும் மேலும் ஒரு பயணி சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்ததால் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

For Bus Timings Visit mytnstc.com




0 comments… add one

Leave a Comment