திருமயம் அருகே அரசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்து: 3 பேர் உயிரிழப்பு

MTC, SETC, TNSTC, TNSTC Accident, டி. என். எஸ். டி. சி
திருமயம் அருகே உள்ள பில்லமங்கலத்தில் அரசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக திருமயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
About the author: A Public Transport Enthusiast ! Writing About Namma TNSTC and SETC in this blog !! I am trying to connect with Travel Enthusiast using Public Transport as there regular choice of travel !!

0 comments… add one

Leave a Comment

%d bloggers like this: