சேலத்தில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து சேலத்திற்கும் தினசரி பேருந்து சேவைகளை SETC இயக்குகிறது. SETC என்பது தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறையால் இயக்கப்படும் ஒரு பிரீமியம் பேருந்து போக்குவரத்து அமைப்பாகும்.
சேலத்தில் இருந்து சின்னசேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திண்டிவனம் வழியாக சென்னைக்கு பேருந்து இயக்கப்படுகிறது.
சேலத்தில் இருந்து சென்னைக்கு காலை 10:30, மதியம் 1:30, மதியம் 2:30, 3:00, இரவு 9:15, 10:30, இரவு 11:00 மற்றும் இரவு 11:45 மணிக்கு ஏசி பேருந்து சேவை தொடங்குகிறது.
சேலத்தில் இருந்து சென்னைக்கு ஒரு பயணிக்கு இருக்கைக்கு 376 ரூபாயும், ஸ்லீப்பர் பெர்த்துக்கு 612 ரூபாயும் டிக்கெட் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் 30 நாட்களுக்கு முன்னதாக டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம், பயணிகள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnstc.in பார்வையிடவும்.
For more news and information visit us at mytnstc.com
Kallakurichi ulva varathu apram ethuku mention pandrenga